புஸ்(சி) புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸான ஆனந்த் தகவல்…
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபட் டுவருகின்றனர் , முன்பெல்லாம் ஒவ்வொரு தேர்தலின் பொழுது ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுப்பது வழக்கம் அப்படி இல்லாவிட்டாலும் எனது நண்பர்…