விட்டாச்சு லீவு கொடைக்கானலை நோக்கி ஓடு !
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தலமாக திகழ்கிறது, பல்வேறு பகுதிகளில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது ஏனெனில் ஏழைகளின் இளவரசி.
தற்போது புனித வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற தொடர் மற்றும் வார விடுமுறை காரணமாக பல்வேறு பகுதிகளில்…