பள்ளி மாணவி மற்றும் மாணவன் தேர்தல் விழிப்புணர்வு அசத்தல் ஐடியா…
திருவண்ணாமலை நகரப்பகுதி தாமரை நகரில் வசிக்கும். செந்தில்குமார் ரத்னா இவர்களது மகள். அரசு பள்ளி 12ம் வகுப்புமாணவி. திவ்யாஸ்ரீ மற்றும் இவர்களது மகன் அரசு பள்ளி 10ம் வகுப்பு மாணவன் கமலேஷ் என்ற இந்த இரு மாணவர்கள். வருகின்ற 19ம் தேதி அன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து,…