பட்டாசாய் பாரிவேந்தர்… இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் சுற்றிச்சுழல்கிறார் !
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 1,500 குடும்பங்களுக்கு இலவச மாக உயர் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்று இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரி வேந்தர் பிரச்சாரத்தின் பொழுது உறுதி அளித்தார்.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி கூட் டணி சார்பில் போட்டியிடும்…