ஜோதி மணியை ஓடவிட்ட கிராம மக்கள்…
வேடசந்தூர் அருகே முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் மாநில இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளருமான டாக்டர் வி பி பி பரமசிவத்தை தரக்குறைவாக பேசியதாக கூறி பொதுமக்கள் கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணியின் காரை வழிமறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.…