திருவண்ணாமலையை விறுவிறுக்க விந்தியா !
திருவண்ணாமலையில் மீண்டும் திமுக வெற்றி பெற்றால் எ.வ. வேலுவின் குடும்பமும், ஸ்டாலின் குடும்பமும் தான் முன்னேற்றம் அடையும் மக்கள் முன்னேற்றம் அடைய மாட்டார்கள் என நடிகை விந்தியா பரபரப்பு குற்றச்சாட்டு.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் எம் கலியபெருமாளை…