பம்பரமா… தன்மானமா… போட்டியா ! இல்லையா ?
மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கபூர் வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று காலை விசாரணைக்கு வந்தபோது, பம்பரம் சின்னம் பொது…