காங்கிரஸ் கட்சியை முடக்குவதற்கு ஐடியா கொடுத்தவர் யார் தெரியுமா ?
காங்கிரஸ் கட்சியின் மீதும் கட்சித் தலைவர்கள் மீதும், இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் மீதும் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியை முடக்குவதில் குறியாக இருக்கும் பா.ஜ.க, அரசு, காங்கிரஸ் கட்சியின் நிதியை முடக்கி உள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா…