ஓவர் ஓவர் டூ ஸ்கார்ட்லாண்ட்யார்டு ஓவர்…
மலைக்கோட்டை மாமன்னன் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் அன்புச்சகோதரரும் எம்.டி என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட ராமஜெயம், 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி கடத்திச்சென்று படுகொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கை முதலில் திருச்சி மாநகர போலீசார் 12 தனிப்படைகள் அமைத்து விசாரித்தனர்.…