திருச்சியில் மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில், 69 அரசியல் கட்சிகளை சேர்ந்த 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள கட்சிகளும், போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கையும் வருமாறு:
ஜனநாயக பாதுகாப்பு கழகம் 2, அகிம்சா சோஷலிஸ்ட் கட்சி…