திருச்சி வாழ் மக்களே உங்கள் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு தெரியுமா ?
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ, அதிமுக வேட்பாளர் கருப்பையா, அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் ஆகியோர் நேற்று பங்குனி உத்திர நன்னாளில் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். அவர்கள் தங்களது குடும்ப சொத்து விவரங்களாக கூறியிருப்பதை தெரிந்து…