உரலுக்கு ஒரு பக்கம் மத்தளத்துக்கு இரு பக்கம்… நேருவை வருத்தெடுக்கும் முத்தரையர்கள் !
இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெப்பநிலை அதிகரிக்கும் அதிகரிக்கும் என பயமூர்த்திக்கொண்டிருக்க சூரியனையே சுட்டெரிக்கும் விதமாக அரசியல் களம் படு ஹாட்டாக இருக்கிறது குறிப்பாக திருச்சி மற்றும் பெரம்பலூரில்.
திருச்சியில் முக்கியமாக நால்வர் இடையேதான் போட்டி அதேபோல பெரம்பலூரிலும்…