திருச்சி : உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்ட வைகோ…
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவிற்கு வாக்கு சேகரிக்க ஸ்ரீரங்கத்துக்கு வந்த மதிமுகவின் பொது செயலாளர் வைகோ பிரச்சாரத்தில் பேசியது... ஸ்ரீரங்கம் திருத்தலத்தின் நாயகன் பெருமாள் எனப்படும் ஸ்ரீரங்கநாதர், திருத்தலத்தில் துரை…