வீடுகளில் கருப்பு கொடி கட்டி மக்கள் போராட்டம்…
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுக்கா பொன்னை பாலேங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட கோடவார்பள்ளி காலனி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இவர்களுக்கு அப்பகுதியில் உள்ள பாலாற்று ஓரம் சுடுகாடு உள்ளது இந்த கிராமத்தில் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு…