நடிகர் விஜய்யுடன் நாங்கள் இணைந்து செயல்பட தயார் ! எம்.பி ரவீந்திரநாத் பேட்டி…
தேனி பாராளுமன்ற தொகுதி எம். பி ஓ.பி ரவீந்திரநாத் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் அதில் பேசிய அவர்... தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீதர்நாத் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இது வரை தொகுதி மேம்பாட்டு நிதி 17,07,9,1088 கோடி ரூபாய் செலவு…