அனில் அம்பானிக்கு அமைதி கிடைக்குமா ? ரூபாய் 1,023 கோடிக்கு கடன் தீர்வு !
ரிலையன்ஸ் பவர் லிமிடெட் சமீபத்தில் தனது இரண்டு துணை நிறுவனங்களான கலை பவர் பிரைவேட் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் கிளீன்ஜென் லிமிடெட் ஆகியவற்றுடன் கடன் தீர்வு மற்றும் வெளியேற்ற ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது,
இது RCFL என அறியப்படும் Authum இன்வெஸ்ட்மென்ட் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்…