உங்கள் தொகுதியில் வேட்பாளர்கள் யார் எனத்தெரியுமா ?
2024ம் ஆண்டு நாட்டின் மிகப்பெரிய ஜனநாயகத்திருவிழா நடைபெற இருக்கிறது ஆமாங்க நாடாளுமன்ற தேர்தல்தான், இதில் நீங்கள் வாக்கு அளித்து உங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் நிறைவேற்றுவீர்கள் என நம்புகின்றோம் சரி தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பட்டியலை தற்பொழுது பார்ப்போமா…
1. கன்னியாகுமரி :
பாஜக-பொன் ராதாகிருஷ்ணன்
காங்கிரஸ்-விஜய் வசந்த்,
அதிமுக-பசிலியான் நசரேத்
நாம் தமிழர்-மரிய ஜெனிபர்
2. திருநெல்வேலி :
பாஜக-நயினார் நாகேந்திரன்
காங்கிரஸ்-ராபர்ட் ப்ரூஸ்
அதிமுக-ஜான்சி ராணி
நாம் தமிழர்-பா.சத்யா
3. தென்காசி :
திமுக-ராணி ஸ்ரீகுமார்
தமமுக-ஜான் பாண்டியன்
புதிய தமிழகம்-கிருஷ்ணசாமி
நாம் தமிழர்-இசை மதிவாணன்
4. தூத்துக்குடி :
திமுக-கனிமொழி
தமாகா-SDR.விஜயசீலன்
அதிமுக-சிவசாமி வேலுமணி
நாம் தமிழர்-ரொவினா ருத்ஜேன்
5. இராமநாதபுரம் :
ஐயுஎம்எல்-நவாஸ்கனி
ஓபிஎஸ் அணி-ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக-ஜெயபெருமாள்
நாம் தமிழர்-சந்திரபிரபா ஜெயபால்
6. விருதுநகர் :
காங்கிரஸ்-மாணிக்கம் தாக்கூர்
பாஜக-ராதிகா சரத்குமார்
தேமுதிக-விஜய பிரபாகர்
நாம் தமிழர்-கெளசிக்
7. தேனி :
அமமுக-TTV.தினகரன்
திமுக-தங்க தமிழ்செல்வன்
அதிமுக-நாராயணசாமி
நாம் தமிழர்-மதன் ஜெயபால்
8. மதுரை :
பாஜக-ராம சீனிவாசன்
மா.கம்யூனிஸ்ட்-வெங்கடேசன்
அதிமுக-சரவணன்
நாம் தமிழர்-சத்யா தேவி
9. சிவகங்கை :
காங்கிரஸ்-கார்த்தி சிதம்பரம்
இ.ம.க.மு.க-தேவநாதன் யாதவ்
அதிமுக-சேவியர் தாஸ்
நாம் தமிழர்-எழிலரசி
10. தஞ்சாவூர் :
திமுக-முரசொலி
பாஜக-முருகானந்தம்
தேமுதிக-சிவநேசன்
நாம் தமிழர்-ஹூமாயின் கபீர்
11. நாகப்பட்டினம் :
இ.கம்யூனிஸ்ட்-செல்வராஜ்
பாஜக-ரமேஷ்
அதிமுக-சுர்ஜித் சங்கர்
நாம் தமிழர்-கார்த்திகா
12. மயிலாடுதுறை :
காங்கிரஸ்- சுதா
பாமக-ஸ்டாலின்
அதிமுக-பாபு
நாம் தமிழர்-காளியம்மாள்
13. சிதம்பரம் :
அதிமுக-சந்திரஹாசன்
வி.சிறுத்தைகள்-தொல் திருமாவளவன்
பாஜக-கார்த்தியாயினி
நாம் தமிழர்-ஜான்சிராணி
14. கடலூர் :
காங்கிரஸ்-விஷ்ணு பிரசாத்
பாமக-தங்கர் பச்சான்
தேமுதிக-சிவக்கொழுந்து
நாம் தமிழர்-மணி வாசகன்
15. பெரம்பலூர் :
திமுக-அருண் நேரு
ஐ.ஜே.கே-பாரிவேந்தர்
அதிமுக-சந்திரமோகன்
நாம் தமிழர்-தேன்மொழி
16. திருச்சிராப்பள்ளி :
அமமுக-செந்தில்நாதன்
மதிமுக-துரை வைகோ
அதிமுக-கருப்பையா
நாம் தமிழர்-ஜல்லிக்கட்டு ராஜேஷ்
17. கரூர் :
பாஜக-செந்தில்நாதன்
காங்கிரஸ்-ஜோதிமணி
அதிமுக-தங்கவேல்
நாம் தமிழர்-கருப்பையா
18. திண்டுக்கல் :
மா.கம்யூனிஸ்ட்-சச்சிதானந்தம்
பாமக-திலகபாமா
எஸ்.டி.பி.ஐ-முபாரக்
நாம் தமிழர்-கைலைராஜன் துரைராஜன்
19. பொள்ளாச்சி :
திமுக-ஈஸ்வரசாமி
பாஜக-வசந்தராஜன்
அதிமுக-அப்புசாமி கார்த்திகேயன்
நாம் தமிழர்-சுரேஷ்குமார்
20. கோயம்புத்தூர் :
பாஜக-K.அண்ணாமலை
திமுக-கணபதி ராஜ்குமார்
அதிமுக-சிங்கை ராமச்சந்திரன்
நாம் தமிழர்-கலாமணி ஜெகநாதன்
21. நீலகிரி :
பாஜக-எல்.முருகன்
திமுக-ஆ.ராசா
அதிமுக-லோகேஷ்
நாம் தமிழர்-ஜெயக்குமார்
22. திருப்பூர் :
இ.கம்யூனிஸ்ட்-சுப்பராயன்
பாஜக-முருகானந்தம்
அதிமுக-அருணாச்சலம்
நாம் தமிழர்-சீதாலட்சுமி
23. ஈரோடு :
திமுக-பிரகாஷ்
தமாகா-விஜயகுமார்
அதிமுக-ஆற்றல் அசோக்குமார்
நாம் தமிழர்-கார்மேகன்
24. நாமக்கல் :
பாஜக-கே.பி.ராமலிங்கம்
கொமதேக-மாதேஷ்வரன்
அதிமுக-தமிழ்மணி
நாம் தமிழர்-கனிமொழி
25. சேலம் :
திமுக-செல்வகணபதி
பாமக-அண்ணாத்துரை
அதிமுக-விக்னேஷ்
நாம் தமிழர்-மனோஜ்குமார்
26. கள்ளக்குறிச்சி :
திமுக-மலையரசன்
பாமக-தேவதாஸ் உடையார்
அதிமுக-குமரகுரு
நாம் தமிழர்-இயக்குனர் ஜெகதீசன்
27. விழுப்புரம் :
வி.சிறுத்தைகள்-ரவிக்குமார்
பாமக-முரளி சங்கர்
அதிமுக-பாக்கியராஜ்
நாம் தமிழர்-இயக்குனர் களஞ்சியம்
28. ஆரணி :
திமுக-தரணி வேந்தன்
பாமக-கணேஷ்குமார்
அதிமுக-கஜேந்திரன்
நாம் தமிழர்-பாக்கியலட்சுமி
29. திருவண்ணாமலை :
திமுக-அண்ணாத்துரை
பாஜக-அஸ்வத்தாமன்
அதிமுக-கலியபெருமாள்
நாம் தமிழர்-ரமேஷ் பாபு
30. தருமபுரி :
திமுக-ஆ.மணி
பாமக-செளமியா அன்புமணி
அதிமுக-அசோகன்
நாம் தமிழர்-அபிநயா
31. கிருஷ்ணகிரி :
காங்கிரஸ்-கோபிநாத்
பாஜக-நரசிம்மன்
அதிமுக-ஜெயப்பிரகாஷ்
நாம் தமிழர்-வித்யா வீரப்பன்
32. வேலூர் :
புதியநீதிக் கட்சி-ஏ.சி.சண்முகம்
திமுக-கதிர் ஆனந்த்
அதிமுக-பசுபதி
நாம் தமிழர்-மகேஷ் ஆனந்த்
33. அரக்கோணம் :
திமுக-ஜெகத்ரட்சகன்
பாமக-கே.பாலு
அதிமுக-விஜயன்
நாம் தமிழர்-அப்சியா நஸ்ரின்
34. காஞ்சிபுரம் :
திமுக-செல்வம்
பாமக-ஜோதி வெங்கடேஷ்
அதிமுக-ராஜசேகர்
நாம் தமிழர்-சந்தோஷ்குமார்
35. ஸ்ரீபெரும்புதூர் :
திமுக-டி.ஆர்.பாலு
தமாகா-வேணு கோபால்
அதிமுக-பிரேம்குமார்
நாம் தமிழர்-ரவிச்சந்திரன்
36. மத்திய சென்னை :
திமுக-தயாநிதி மாறன்
பாஜக-வினோஜ் செல்வம்
தேமுதிக-பார்த்தசாரதி
நாம் தமிழர்-கார்த்திகேயன்
37. தென் சென்னை :
பாஜக-தமிழிசை செளந்தரராஜன்
திமுக-தமிழச்சி தங்கப்பாண்டியன்
அதிமுக-ஜெயவர்தன்
நாம் தமிழர்-தமிழ்செல்வி
38. வட சென்னை :
திமுக-கலாநிதி வீராச்சாமி
பாஜக-பால் கனகராஜ்
அதிமுக-இராயபுரம் மனோ
நாம் தமிழர்-அமுதினி
39. திருவள்ளூர் :
காங்கிரஸ்-சசிகாந்த் செந்தில்
பாஜக-பாலகணபதி
தேமுதிக-நல்லதம்பி
நாம் தமிழர்-ஜெகதீஸ் சந்தர்
40. புதுச்சேரி :
பாஜக-நமச்சிவாயம்
காங்கிரஸ்-வைத்திலிங்கம்
அதிமுக-தமிழ்வேந்தன்
நாம் தமிழர்-மேனகா
என்ன மஹா அப்படி முறைக்கற இல்ல தமிழகத்துல 39தானே நீங்க 40னு அட அதுவும் நம்ம கணக்குலதாம்பா வரும் மஹா, தலைவரே எல்லோரும் வடக்கே இருந்து தெற்கே வேட்பாளர் பட்டியலை அறிவிப்பாங்க நீங்க என்னடானா தெற்கே இருந்து வடக்கே கொண்டு போயிருக்கீங்க, அதுவா எப்ப பார்த்தாலும் வடக்கே வாழ்கிறது தெற்கே தேய்கிறதுனே சொல்லிக்கிட்டு இருக்காங்களா நாம ஒரு சேஜ்சுக்கு தெற்கில் இருந்து வடக்கே போவேமேன்னுதான் எப்படி எல்லாத்தையும் மாத்தி யோசிச்சே பழக்கமாயிடிங்க தலைவரே. மஹா இப்பொழுதைக்கான பட்டியல் தேர்தல் ஆணையம் சிலருடைய வேட்புமனுவை நிராகரிச்சா அதுக்கு பதிலா வேறு வேட்பாளர் நிர்கவும் வாய்ப்பு இருக்கு ஓகேவா !.
Comments are closed, but trackbacks and pingbacks are open.