About Us
www.vithuran.com
சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத் துறையில் பணியாற்றிய பத்துக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களின் பங்களிப்போடு சமுதாய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் உண்மைத் தன்மையை அலசி ஆராய்ந்து எந்த வித அரசியல் சார்பும் கொள்ளாமல் விதுரன் என்ற பெயருக்கு தக்கபடி நமது வாசகர்களுக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் செய்திகளைப் பகிர்வதில் பெருமை கொள்கிறோம்.
இந்த முயற்சியின் முதல் கட்டம் மின்னிதழ் வடிவில் குறிப்பிட்ட பக்கங்கள் எண்ணிக்கை மற்றும் வாரம் ஒரு முறை என்ற கட்டுப்பாடுகளோடு 13 வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தது.. பல நல்ல படைப்பாளிகளின் படைப்புக்களை பக்கங்களில் பகிர்வதில் பற்றாக்குறை இருந்தது.
தற்போது வளர்ச்சியின் அடுத்த கட்டமாக கூட்டை உடைத்து வெளியே வரும் வண்ணத்துப் பூச்சியாய் மிக்க மகிழ்ச்சியோடு கட்டுப்பாடுகளற்ற எண்ணிக்கையில் அனைத்து விதமான செய்திகளும் செய்திகள், ஆன்மிகம், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா மற்றும் புகைப்பட ஆல்பங்கள் என்று வகை பிரிக்கப்பட்டு அளவில்லா உன்னத விஷயங்கள் உலகளாவிய அளவில் அனைத்து தமிழ் மக்களுக்கும் உடனுக்குடன் சென்றடையும் பொருட்டு விதுரன் வலைப்பக்கமாக வந்து கொண்டிருக்கிறது.
வழக்கம் போல் எங்களை மேன்மேலும் செதுக்கும் உன்னத சிற்பியான வாசகர்களின் ஆதரவு என்றும் தொடரும் என்று நம்புகிறோம்..
www.vithuran.com
2/52 அய்யன் தெரு
திருவானைக்கோவில்
திருச்சி – 620005
அலைபேசி : 86376 54166 – மின்னஞ்சல் : vithuran4news@gmail.com
www.vithuran.com இணைய தளத்தில் வெளியாகும் செய்திகள் தொடர்பான வழக்குகள் அனைத்தும் திருச்சி நீதிமன்ற எல்லைகளுக்குட்பட்டது