அப்படியா 31

என்ன மஹா உனக்கு கிடைச்சுச்சா என்ன தலைவரே 20லட்சம் ரூபாய் 6 பவுன் செயின் என்ன தலைவரே சொல்றீங்க அதிர்ச்சியாகாத நாலு இடத்துக்கு போறவன் உனக்கு தெரியுமானு கேட்டேன்.

அப்படியா…!30

என்ன மஹா சொன்னது எல்லாம் நடக்க ஆரம்பிச்சுதா என்ன தலைவரே நீங்க சொன்னா மறுப்பேது திருச்சியில் மதிமுக சார்பாக துரை வைகோனு சொன்னோம், அமமுக சார்பாக செந்தில் நாதன்னு சொன்னோம் பெரம்பலூரில் அருண் நேருனு சொன்னோம் நடந்ததா நாம நடக்கறததான் சொல்வோம் சொல்றதுதான் நடக்கும் சும்மாவா தலைவரே உங்க…

அப்படியா 29

மஹா திமுக சார்பாக திருச்சி மதிமுகவுக்கு ஒதுக்கியாச்சு பாஜக அதிமுக நிலவரம் தெரியுமா நீங்க சொன்னா தெரிஞ்சுக்க போறேன்அதிமுகவில் திருச்சியில் ப.கருப்பையா போட்டியாம் அதேபோல பாஜக கூட்டணி ல அமமுகவைச்சேர்ந்த செந்தில் நாதனுக்கு வாய்ப்புனு பேசிக்கிறாங்க

அப்படியா 28

மலைக்கோட்டை மாநகரை அரசருக்கு தரக்கூடாது என சொந்த கட்சியினர் மட்டுமல்லாமல் திமுகவினரும் சொல்லிவருகின்றனர். மீறிக்கொடுத்தால் கட்டியிருக்கும் வேட்டிய கழட்டிட்டு முகத்தை மூடிக்கிட்டு வேணால் வாக்கு கேட்கலாம்னு பொங்கிட்டாராம் மீசை அமைச்சர் அத்தோட அரசரை கட்சி மாறப்போறீங்களாமே…

அப்படியா 27

என்ன மஹா மதிமுகவுக்கு திருச்சி கன்ஃப்பார்மா, உங்களுக்குத்தான் அரசியல் தெரியும் என்னைக்கேட்டா நான் என்ன சொல்றது தலைவரே, சரி சரி முதல்ல காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலைக்கொடுக்கட்டும் எனக்காத்திருந்த நிலையில் இப்ப திருச்சியைச்சேர்ந்த முக்கிய பொறுப்பில் இருக்கும் டாக்டரம்மா தனக்கு…

அப்படியா 26

என்னப்பா மஹா, பெரம்பலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கு போட்டி பலமா இருக்கும்போல என்ன தலைவரே சொல்றீங்க ஆமாம்பா ஆளும் திமுக சார்பாக அமைச்சர் நேரு மகன் அருண், பாஜக கூட்டணியில பாரிவேந்தர், அதிமுக கூட்டணியில முன்னாள் அமைச்சர் செல்வராஜ் சசோதரர் இல்லைனா முத்தரையர் சங்க தலைவர் விஸ்வநாதன் மகன்…

அப்படியா 25

என்ன மஹா அண்ணியப்போய் அதிமுக கட்சியினர் சந்திச்சு இருக்காங்க, ஆமாம் தலைவரே என்ன நடந்துச்சாம் அனேகமாக அவங்களோடதான் கூட்டணினு சொல்றாங்க அப்புறம் மாற்று அணிக்கு போனா கேப்டன் ஆன்மா மன்னிக்குமா பாவம் பாஜகதான்.

அப்படியா 11

திமுக கூணியில் இருந்து அனேகமாக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் வெளியேறிவிடும் என்கிறார்கள், கேட்ட தொகுதிகளை வழங்க மறுப்பதாக காங்கிரஸுக்கு கோபம், சின்னம் பிரச்சனையால் விசிகவுக்கு சின்ன கோபமாம்.

அப்படியா 24

அந்த ரெட்டியாரா இந்த ரெட்டியாரா விடைதெரிந்தது, ஆதவ் அர்ஜுனன் ரெட்டியாருக்கு பெரம்பலூர் தொகுதியாம் இவர்தான் லாட்டரி மார்ட்டின் மருமகன்..விடுதலை சிறுத்தை கட்சி திட்டவட்டமாம் மஹா பீ கேர்புல்

அப்படியா 23

மஹா விஷயம் கேள்விப்பட்டிங்களா என்ன தலைவரே... காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிஷ் திவாரி, காங்கிரசுக்கு விடை கொடுத்து. விட்டு பாஜகவில் சேரப்போகிறார், பஞ்சாபில் லூதியானா தொகுதியில் அவர் பாஜக சார்பில் போட்டியிட ஆர்வமாக உள்ளார், அவர் பாஜக தலைவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார்…

அப்படியா 22

மஹா திருச்சி நாடாளுமன்ற தேர்தல் நாம் தமிழர் வேட்பாளர் யாருனு தெரியுமா ? நீங்க சொன்னா கேட்டுக்கப்போறேன்... சரி சொல்றேன் கேளு ஜல்லிக்கட்டுப்பேரவை ராஜேஷ்னு தகவல் கசியுது இன்னைக்கு அல்லது நாளைக்கு அறிவிப்பு வருமாம்.

அப்படியா 21

மலைக்கோட்டை மாநகரத்திற்கும் அருகில் இருக்கும் டெக்ஸ்டைல் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் பிரமுகர்களுக்கும் உடன்பிறப்புக்களுக்கும் ஏழாம் பொறுத்தமா இருக்காம், அதனால் இந்தமுறை அறிவாலயம் கையை விரிச்சுட்டு தாங்களே இந்த இரு மாவட்டத்துலேயும் களம்காண முடிவு செய்துட்டதா காத்துவாக்குல செய்தி…