அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பந்தக்கால் நடும் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது….
திருவண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகின்ற அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு இன்று அருணாசலேஸ்வரர் திருக்கோயில் மூன்றாம்…