BREAKING NEWS
  BREAKING NEWS

ஆரணி அருகே அடுத்தடுத்து 5 அரிசி ஆலைகளில் வருமானவரி துறையினர் சோதனை…

ஆரணி அருகே ஆறு மணிநேரம் சோதனையில் ஈடுபட்டு பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்ததால் பரபரப்பு. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே களம்பூரில் சுமார் 150க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அரிசி ஆலைகளில் அரசியல்வாதிகள் பணம் மற்றும்…

நூறு சதவிகிதம் வாக்களிப்பது அவசியம் ஆட்சியர் அதிரடி !

100 சதவிகிதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து திருச்சி  மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன அது பொதுமக்களிடையே மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது கட்டாயம் ஏப்ரல் 19ம் தேதி அன்று வாக்குச்சாவடிக்கு சென்று தவறாமல் வாக்களிக்குமாறு மாவட்ட ஆட்சியர்…

திக்கு முக்காடியது கொடைக்கானல்.. திணறிப்போன மக்கள்…

தொடர் விடுமுறை காரணமாகவும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக நான்கு மணி நேரத்திற்கு மேலாக கொடைக்கானலில் வாகன நெரிசல், சுற்றுலா பயணிகள் அவதி. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் தொடங்கி உள்ளது. ஏப்ரல்,மே ஆகிய இரண்டு மாதங்களும் கோடை…

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இருப்பதைவிட நல்ல ஜோதிடர் ஆகலாம் – ஜி.கே வாசன் அதிரடி…

வேலூர் மாவட்டம், குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளர் மற்றும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன். …

காட்பாடியில் காலியான இருக்கைகள்…

காட்பாடியில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு அமைச்சர் துரைமுருகன் வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தின் போது உட்கார ஆட்கள் இல்லாமல் காலியாக இருந்தன நாற்காலிகள்.  ஒன்றாவது வார்டு என்பதற்கு ஒன்னாம் நம்பர் என்று அமைச்சர் சொன்னது பிரச்சார மேடையில்…

அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பந்தக்கால் நடும் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது….

திருவண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகின்ற அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு இன்று அருணாசலேஸ்வரர் திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சம்பந்த…

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஹெலிகாப்டரில் சோதனை…

ஏப்ரல் 19ம்தேதி தமிழக்த்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய ஜனநாயக கூட்டணி தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தேனியில் பிரச்சாரம் செய்தார். தேனி பங்களாமேடு பகுதியில் டிடிவி தினகரனை…

தேனி : கொட்டும் மழையில் டிடிவி.தினகரனை பேசுமாறு வழி மறித்த கிராம மக்கள்…

காவல் நிலையத்தில் தங்கள் கிராமத்தின் பெயரை கரும்புள்ளி கிராமமாக வைத்துள்ளதை நீக்க கோரியும், சோத்துப்பாறை அணை கூட்டு குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கையை வாக்குறுதிகளாக தருமாறு கூறி பேச வைத்த கிராம மக்கள். தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி…

கருப்பையாவிற்காக களமிறங்கிய நடிகை கெளதமி !

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து நடிகை கௌதமி பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக வேட்பாளருக்கும் அவர் போட்டியிடும் இரட்டை இலை சின்னத்திற்கு திருச்சியில் அமோக வரவேற்பும் உள்ளது, திருச்சியில் நான்கு முனை…

வியாபாரத்தில் இறங்கிய அதிமுக கருப்பையா…

திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா, காந்தி மார்க்கெட்டில் கீரை கட்டுகளை விற்பனை செய்து கொடுத்து, வியாபாரிகளிடம் வாக்கு சேகரிப்பு. திருச்சி காந்தி மார்க்கெட்டில், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், தரைக்கடை வியாபாரிகள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வியாபாரம் செய்து…

திண்டுக்கல் : வழக்கறிஞர்கள் இ-பைலிங் நடைமுறையை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்…

திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாயிலில் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர் சங்கத் தலைவர் குமரேசன், செயலாளர் கென்னடி, பொருளாளர் ஜெயலட்சுமி, துணைத்தலைவர் சிவக்குமார், இணைச் செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் வழக்கறிஞர்கள் இ-பைலிங் நடைமுறையை கண்டித்து வாயில்…

துரைமுருகன், தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த்தை விரட்டியடித்த கிராம மக்கள் !

நக்கல் நையாண்டிக்கு புகழ்பெற்றவர் அமைச்சர் துரைமுருகன், அவர் தற்பொழுதைய அமைச்சராகவும் அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளனர். அவர்களை ஊருக்குள் அனுமதிக்காமல் விரட்டியடித்த சம்பவம்  அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அணைக்கட்டு…