அசரவைத்த அரங்கன் ! ரெங்கா !!ரெங்கா !!!

கடுமையான காவிரி ஆற்றை கடந்து செல்கின்றான் அரங்கன். முக்கால் அறுத்த கதிர் வயலில் கடந்து செல்கின்றான் அரங்கன்.சமதளமில்லாமல் மேடு கடந்து செல்கின்றான் அரங்கன். எங்கே செல்கின்றான் ? ஸ்ரீரங்கத்திலிருந்து ஜீயர்புரத்திற்கு. ஏன் செல்கின்றான் ? கிழவியை காண.அவள் அன்பாய் தரும்…

திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சி சனியிடம் இருந்து பிடுங்கி எமனிடம் அளித்த கதை டிடிவி தடாலடி !

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தனது மனைவியுடன் நேற்று டிடிவி தினகரன் திருவண்ணாமலைக்கு வந்திருந்தார். நேற்று காலையில் அவர் செய்தியாளர்களை பேட்டியளித்த டிடிவி தினகரன் ஒரு சிலரின் பதவி வெறி மற்றும் துரோகத்தினால் அதிமுக தற்போது வீழ்ச்சியை நோக்கி சென்று…

தேர்தல் உரிமையைப் பயன்படுத்த, வாக்காளர் அடையாள அட்டை இல்லையா மாற்று வழிககளைப் பயன்படுத்தலாம்…

வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) என்றும் அழைக்கப்படுகிறது, இது தகுதியான அனைத்து வாக்காளர்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையாகும். வாக்களிப்பதற்கான தகுதி மற்றும் பதிவுக்குப் பிறகு, வாக்காளர் பட்டியலில் தனிநபரின்…

பாஸ் என்கிற பாஸ்கரன்‘ மார்ச் 22 முதல் மீண்டும் திரையரங்குகளில் !

சமீபத்தில் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று, பிரம்மாண்ட வெற்றியடைந்தது. இதனைத்தொடர்ந்து, இயக்குநர் ராஜேஷ்.M இயக்கத்தில் வெளியான, மற்றொரு வெற்றிப்படமான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படமும், ரீ…

பங்குச் சந்தை விடுமுறை: மார்ச் மாதத்தில் இன்னும் 2 நாட்களுக்கு…

இந்தியப் பங்குச் சந்தைகள் மார்ச் மாதத்தின் இரண்டாம் பாதியில் வாராந்திர இடைவேளைக்கு கூடுதலாக இரண்டு வர்த்தக விடுமுறைகளைக் கடைப்பிடிக்கும், இந்த மாதத்தில் ஒட்டுமொத்த வர்த்தக விடுமுறைகள் மூன்றாக இருக்கும். மகாசிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 8ம் தேதி வர்த்தக விடுமுறைக்குப் பிறகு,…

பெரம்பலூர் சித்தப்பாவின் ஆசையை நிறைவேற்ற களம் இறங்குகிறார் அருண் நேரு…

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக மற்றும் தோழமைகட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் வருகின்ற 23.03.2024 சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் முசிறி வாசன் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தில் கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும்மான மாண்புமிகு…

பக்தர்கள் ரங்கா ரங்கா என பக்தி பரவசத்துடன் வணங்கி வழிபட்டனர்…

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆதி பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி தேர் உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.கொடியேற்ற நிகழ்விற்காக நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து 3.00 மணிக்கு புறப்பட்டு கொடியேற்ற மண்டபம் வந்தடைந்தார், பின்னர் கொடி படத்திற்கு…

திருச்சி : அம்பானியை அதிர வைத்த ராம்ஜி நகர் கொள்ளையர்கள் !

விருந்துக்கு வந்தவர்களால் நிறுத்தப்பட்டு இருந்த மெர்சிடிஸ் கார் ஒன்றின் கண்ணாடியை உடைத்து ரூபாய் 10 லட்சம் ரூபாய் மற்றும் லேப்டாப் திருடப்பட்டது தொடர்பாக, விசாரணை நடத்திய காவல்துறையினர் திகைத்துத்தான் போயினர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், குற்றவாளிகள் அடையாளம்…

இரட்டை இலை இல்லாட்டி வாழை இலை களத்தில் குதித்த காமெடி பீஸ்…

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் வேலூர் மாவட்டம் வேலூரில் லாங்கு பஜார் பகுதியில் உள்ள சண்டே மார்க்கெட்டில் தனது பிரச்சாரத்தை துவக்கினார், இந்த பிரச்சாரத்தின் பொழுது அங்குள்ள வியாபாரிகளிடம் வாக்குகளை சேகரித்தார்.…

திண்டுக்கல் வேட்பாளர் அதிக வித்யாசத்தில் வெற்றி பெறுவார் – ஐ.பி. ஆவேசம்

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் வேட்பாளராக களம் காண்கிறார். சென்னையில் கூட்டணி கட்சியின் தலைவர்களை…