அப்படியா.. என்ன குமாரு..வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐந்துமுனை போட்டி இருக்கும் போல.. என்ன சொல்ல வர்றீங்க.. நேற்று நடிகர் விஜய் தனது ரசிக கண்மனிகளை சந்தித்தார் அல்லவா அப்பொழுது முக்கிய சில நிர்வாகிகளிடம் வெற்று தாளில் கையெழுத்து வாங்கியிருப்பதாக தகவல வந்திருக்கு, இப்ப ரசிகர்களை…
அப்படியா 6
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தனித்து களம்காண முடிவெடுத்து இருப்பதாக தகவல் இத்தனை இடர்களுக்கு இடையேயும் நம்மை பரிசோதித்துப்பார்க்க நமக்கு இது நல்ல தருணம் என முடிவெடுத்திருக்கிறதாம் திமுக தலைமை, தற்பொழுதைய நிலவரப்படி மூன்று இடங்களில் வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டார்களம்,…
அப்படியா 5
மார்ச் மாதம் வந்தால் ஒரு மாமாங்கம் ஆகிறது, திமுகவின் முதன்மைச்செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டு, இந்த மார்ச் இறுதிக்குள் எஸ்.ஐ.டி எண்டு கார்டு போட்டுவிடும் என்கிறார்கள் காவல்துறை வட்டாரங்களில் என்னமோ போங்கப்பா...
அப்படியா 4
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வைகோவின் வாரிசு அரசியலில் அரிதாரம் பூசியப்பின் திருப்புமுனை தரும் திருச்சியில் நிற்பதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கிவிட்டாராம், காரணம் இங்கே மதிமுக சார்பாக போட்டியிட்ட எல்.கணேசன் 63.68 சதவிகித வாக்குகளைப்பெற்றதே இதுவரை பெரும் சாதனையாக இருக்கிறது. ஆகவே…
அப்படியா 3
2014 நாடாளுமன்ற தேர்தலின் பொழுது திருச்சியில்தான் முதன்முதலில் பிரச்சாரத்தை தொடங்கினார் மோடி, தற்பொழுது திருப்புமுனை திருச்சியில் புத்தாண்டு தொடங்கிய இரண்டாம் நாள் திருச்சிக்கு வந்தார் பிரதமர் மோடி, அன்றைய தினம் நடந்த நிகழ்வுகளைப்பார்க்கும் பொழுது பாஜக தலைமையில் மூன்றாவது அணி…
அப்படியா 2
மலைக்கோட்டை மாநகரில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வென்ற அரசருக்கு இம்முறை இங்கே வாய்ப்பு இல்லை என்கிறார்கள், பாஜகவைப்போல கட்சியை பலப்படுத்துங்கள் அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்போம் என உறுதி கொடுத்து இருக்கிறதாம் காங்கிரஸ் தலைமை கடும் கோபத்தில் இருக்கிறாராம்…
அப்படியா 1
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா செய்த காரணம் தெரியுமா வோய், சொன்னா தெரிஞ்சுக்கப்போறோம், தொடர்ந்து அமைச்சர்கள் மீதான வழக்கா வந்துகொண்டே இருக்கிறது அதற்கு சிறப்பாக வாதாட இவரால் மட்டுமே முடியும் என்பதால் ராஜினாமா பண்ணச்சொல்லிட்டாங்களாம் ஆமா அரசு வழக்கறிஞரா இருந்துகிட்டு…