அப்படியா…!30
என்ன மஹா சொன்னது எல்லாம் நடக்க ஆரம்பிச்சுதா என்ன தலைவரே நீங்க சொன்னா மறுப்பேது திருச்சியில் மதிமுக சார்பாக துரை வைகோனு சொன்னோம், அமமுக சார்பாக செந்தில் நாதன்னு சொன்னோம் பெரம்பலூரில் அருண் நேருனு சொன்னோம் நடந்ததா நாம நடக்கறததான் சொல்வோம் சொல்றதுதான் நடக்கும் சும்மாவா தலைவரே உங்க இருபத்தி ஐந்து வருஷ அனுபவம் எவ்வளவு சோர்ஸ் வச்சிருப்பீங்க.