பயணச்சீட்டு கேட்ட டிக்கட் பரிசோதகரை ரயிலில் இருந்து தள்ளி கொலை செய்த இளைஞர் கைது …!
நேற்று மாலை ஏழு மணியளவில் ஏறணாகுளத்தில் இருந்து பாட்னா சென்று கொண்டிருந்த ரயிலின் S11 கோச்சில் ஏறியிருக்கிறான் ஒடிஷா, வன்ஜம் பகுதியைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவன். அப்போது ரயிலில் பரிசோதகராக இருந்த வினோத் கண்ணன் என்பவர் ரஜினிகாந்திடம் பயணச்சீட்டு கேட்டிருக்கிறார். அதற்கு…