பொய்யர்களுக்கு பதில் சொல்ல களமிறங்குகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…
தமிழகத்தில் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்ய 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் டில்லியில் இருந்து விமானத்தில் பெங்களூர் வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டரில் கிருஷ்ணகிரி வருகிறார். காலை 10 மணிக்கு, அங்கு பாஜக வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து நடக்கும்…