அஹா இதல்லவோ ஆரோக்கிய அரசியல்…!
அரசியல்வாதிகள் மற்ற நேரங்களில் எப்படியோ, தேர்தல் நெருங்கி விட்டால் போதும் கீரியும் பாம்புமாக மாறி சீறிக் கொண்டிருப்பார்கள். அதுவும் எதிர் எதிர் வேட்பாளர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். காது கொடுத்து கேட்கவே கூசும் வசனங்களால் வசை பாடி தத்தம் ஆதரவாளர்களை உசுப்பேற்றுவதோடு…