ஸ்ரீரங்கம் பங்குனித் தேரோட்டம்….அதிர்ந்தது ரெங்கா, ரெங்கா பக்தி கோஷம்…
108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றதாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆதிபிரம்மோற்ஸவம் எனப்படும் பங்குனித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன்…