அப்படியா 18
அந்தம்மா திட்டவட்டமா 14+1ணு கேட்டதால இருபெரும் திராவிட கட்சிகளும் அப்செட்டாம் அதுல் ஒரு மூத்த தலைவரு எழவுக்கு வந்தவன் எல்லாம் தாலியை அவிழ்க்க போறதில்லை சாவுக்கு வந்தவன் எல்லாம் ஓட்டுப்போடப்போடப்போறதில்லை விட்டுடுவோம் இப்பவே நாம பலமாதான் இருக்கோம்னு சிரிச்சுக்கிட்டே சொன்னாராம்பா அதனால ஒரு கதவு மூடிடுச்சுனு சொல்றாங்க என்னமோ போங்கப்பா.