அப்படியா 22

0

மஹா திருச்சி நாடாளுமன்ற தேர்தல் நாம் தமிழர் வேட்பாளர் யாருனு தெரியுமா ? நீங்க சொன்னா கேட்டுக்கப்போறேன்… சரி சொல்றேன் கேளு ஜல்லிக்கட்டுப்பேரவை ராஜேஷ்னு தகவல் கசியுது இன்னைக்கு அல்லது நாளைக்கு அறிவிப்பு வருமாம்.

Leave A Reply

Your email address will not be published.