அரசு ஊழியருக்கு ஒரு சட்டம் அமைச்சருக்கு ஒரு சட்டமா…
230 நாட்களுக்கும் மேல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் பதவியில் நீடிப்பதன் மூலம் என்ன கருத்தை சமூகத்துக்கு சொல்கிறீர்கள் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி அரசு ஊழியர் 48 மணி நேரம் சிறையில் இருந்தால் அவரை பணியிடை நீக்கம் செய்யலாம் என்று சட்டம் இருக்கும் போது, செந்தில் பாலாஜி இன்னும் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வது ஏன் ? உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி.
செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 14ம் தேதி மதியம் 2.15 மணிக்கு வழக்கை ஒத்திவைத்ததுடன் அமலாகத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.