கேப்டன் விஜயகாந்தின் 48வது நினைவு நாள், முதல் அஞ்சலி பாடல் வெளியிட்டார் பிரேமலதா விஜயகாந்த் !!

0

தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் நினைவு அஞ்சலிக்கான முதல் பாடலாக ’காணாம தேடுறோம் கேப்டன’… இசை ஆல்பத்தை, பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்தின் 48வது தின நினைவு நாளான இன்று, அவரது நினைவிடத்தில் வெளியிட்டார்.

logo right

குணாஜீ இயக்கத்தில், கெவின் டிகோஸ்டா இசையில், இசைப்பிரியன் பாடல் வரிகளை, ஜாக் அருணாசலம் பாடி, தயாரித்துள்ளார்! மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். கர்நாடகாவை சார்ந்த ஜமால் உசேன் உலகம் முழுவதும் வெளியிடுகிறார்கள்.

நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் மத்தியில் பாடல் ஒளிபரப்பப்பட்டது !

Leave A Reply

Your email address will not be published.