அப்படியா 16
கோட்டையிலே கோலோச்சிக்கொண்டிருக்கும் அதிகாரி தன்னுடைய சமூகத்தைச்சேர்ந்தவர்களை மட்டுமே கவனத்தில் கொள்கிறாராம், ஒராண்டு ஆகாத தனக்கு வேண்டாத அதிகாரிகளை பந்தாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறாராம் மீசை அமைச்சரின் சிபாரிசில் சென்றவருக்கு கிடைத்ததோ தோசை ஒருவாரத்தில் இருமுறை பணியிடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரி புலம்புவதோடு மிச்சமிருக்கும் சொச்ச காலத்தை அருண் ஐஸ்கிரீம் முகவராகி ஓட்டிவிடலாமா எனவும் யோசித்து வருகிறாராம் அந்த உதவி ஆணையர்