அப்படியா 2
மலைக்கோட்டை மாநகரில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வென்ற அரசருக்கு இம்முறை இங்கே வாய்ப்பு இல்லை என்கிறார்கள், பாஜகவைப்போல கட்சியை பலப்படுத்துங்கள் அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்போம் என உறுதி கொடுத்து இருக்கிறதாம் காங்கிரஸ் தலைமை கடும் கோபத்தில் இருக்கிறாராம் அரசர்.