அட்டகாசமாக பிரச்சாரத்தை துவக்கிய அருண் நேரு !
பெரம்பலூர் தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில், போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.என். அருண் நேரு புத்தன ம்பட்டி கோட்டூர், அபிநமங்கலம் பகலவாடி காளிப்பட்டி அம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் உதயசூரன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் அவருடன் வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் எம்எல்ஏ எம்எல்ஏ ஸ்டாலின் குமார் தர்மன் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், அண்ணாதுரை ஸ்ரீதர் மயில்வாகனன காட்டுக்குளம் கணேசன் ஆப்பிள் கணேசன் மற்றும் கூட்டணி கட்சித் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.
இவர்களுடன் முத்துச்செல்வம், மாத்தூர் கருப்பையா நாமக்கல் துரை சீனிவாச பெருமாள் செந்தில்குமார் ஆகியோரும் இணைந்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.