அரவிந்த் கெஜ்ரிவால்! தமிழக ஊடகங்களில் வெளி வராத உண்மைகள்..!
அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் ஒன்பது முறை ED சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் அராஜகம் செய்துவந்த நிலையில் தன் கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார். அதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அவரை கைது செய்திருக்கிறது சரி ஏன் அமலாக்கத்துறை கைது செய்தது. உங்களுக்கு புரியும்படியாக சொல்வதென்றால் அரசு ஊழியர் ஒருவர் அரசின் சொத்துக்கு எந்த வகையிலும் பாதகம் ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என சத்யபிரமாணம் எடுத்துக்கொண்டு தெரிந்தோ தெரியாமலோ என விதி சொல்கிறது உதாரணமாக ஜெயலலிதாவின் டான்சி வழக்கு செந்தில்பாலாஜியின் போக்குவரத்து ஊழியர் வழக்கு பொன்முடியின் செம்மண் வழக்கு இவற்றிக்கெல்லாம் முத்தாய்ப்பாக 2ஜி வழக்கு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அந்த வகையில் இவர் மதுபான ஆலை அதிபர்களிடம் பேரம் பேசி அரசின் கஜானாவிற்கு வரவேண்டிய வரவை தன் கஜானாவிற்கு மாற்றிக்கொண்டார் அதற்காக அரசின் கொள்கை முடிவை மாற்றினார்.
சரி அப்படி வருமான வரித்துறை சொல்வதற்கு என்ன ஆதாரம் அடுத்தது உங்கள் கேள்வி அதுதானே கலால் வரியை குறைத்து கல்லா கட்டிய விபரங்கள் அனைத்தையும் வருமான வரித்துறை நீதிமன்றத்தில் காட்டியது இவரை இத்தனை நாட்கள் ஏன் கைது செய்யவில்லை என கடுமை காட்டவே தற்பொழுது கைது செய்யப்பட்டிருக்கிறார் சரி அந்தவகையில் வந்த வருமானங்களை என்ன செய்தார் என்பதற்கு ஆதாரங்கள் வேண்டாம் ஆதாரமா சேதாரம் இல்லாமல் திரட்டியபின்னர்தான் கைதே செய்யப்பட்டிருக்கிறார் முதல்வர். முதல்வராக இருந்த ஒருவர் இந்தியாவிலேயே கைது செய்யப்படுவது இதுதான் முதன்முறை…
இவர் பல தேச துரோக செயல்கள் புரிந்ததற்கான ஆதாரம் மத்திய அரசின் வசம் உள்ளது என்னும் தகவல் இவருக்கு கிடக்கப் பெற்றதே ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றதற்கு காரணம் என்கிறார்கள். மதுபான ஊழல் என்பது பொதுவான ஊழல் விஷயம் என்பது நன்கு தெரியும், அதை விட உண்மையான காரணம் தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதே இவரது மிக அவசரமான கைதுக்கு காரணமாயிற்று.
மோடி மற்றும் அமித்ஷாவிடம் கெஜ்ரிவாலை இப்போது கைது செய்தால் டெல்லி மற்றும் பஞ்சாப்பில் பாஜக சில எம்.பி.,க்களின் வெற்றிகளை இழக்க நேரிடும் என உளவுத் துறை கூறிய பிறகும் இவரை கைது செய்வது தான் தேசியப் பாதுகாப்புக்கு நல்லது என இந்த முடிவு எடுக்கப்பட்டது. கெஜ்ரிவாலை சுற்றி பரவும் கைது வலையின் கதையை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
CBI, ED, இப்போது NIA இந்த வழக்கில் நுழைகிறது. மத்திய அரசு மற்றும் பல அதிகாரிகளை அந்நிய நாட்டுடன் சேர்ந்து உளவு பார்த்து அவர்களுக்கு பல இரகசிய தகவல்களை இவர் அளித்து தேசத் துரோகம் செய்ததாக கெஜ்ரிவால் மீது ஆதாரத்துடன் மத்திய அரசு குற்றம் சுமத்துகிறது. கெஜ்ரிவால் செய்த தேச துரோகங்கள் பின்வருமாறு பட்டியலிடப்படுகின்றன.
- கெஜ்ரிவால் “நாட்டிற்கு எதிரான போர்” என்ற ரகசிய முறையில் ஒரு பயங்கரமான சதித்திட்டியது அம்பலகியுள்ளது. இந்த சீன உளவு அமைப்பு, இஸ்ரேல் மொசாட் மற்றும் ரஷ்ய கேஜிபியின் வரிசையில் கெஜ்ரிவால் ஒரு ரகசிய உளவு ஸ்தாபனத்தை உளவாளி மற்றும் இராணுவ அமைப்புடன் அமைக்க திட்டமிட்டு அதற்கு “ஃபீட் பேக் யூனிட்” (FBU) என பெயரிட்டு ஒரு உளவு பிரிவை உருவாக்க முழு தயாரிப்புகளை செய்துள்ளதற்கான ஆதாரம் உள்ளது.
- இதைப்போன்ற அமைப்புகளை அமைக்க ஒரு மாநில அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. இது தேசிய பாதுகாப்புக்கு மிக எதிரான செயல் மற்றும் இது தேசதுரோக செயலில் வரும் குற்றம்.
- மத்திய அரசுக்கு தெரியாமல் இந்த சதி செயலை இவர் அரங்கேற்றி உள்ளார். இதற்காக 17-18 ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகளை நியமித்து, அவர்கள் மூலம் நாட்டின் அனைத்து உயர் பதவியில் இருப்பவர்களையும் உளவு பார்த்ததோடு, அவர்களின் தொலைபேசிகளையும் ஒட்டுக் கேட்டு அந்நிய நாடுகளுடன் இதை பகிர்ந்துள்ளார்.
- கெஜிரிவாலால் உளவு பார்த்தவர்கள் நாட்டின் பிரதமர், பல மாநில முதலமைச்சர்கள், பிரபல உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், பிரபலமான வழக்கறிஞர்கள், மத்திய மாநில அரசு அதிகாரிகள், கடற்படை, ராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் அதுமட்டுமின்றி, தனது சொந்தக் கட்சித் தலைவர்கள், அவர்களது மனைவிகள் மற்றும் மகள்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பதன் மூலம் உளவு பார்த்ததற்கான ஆதாரம் உள்ளது.
- இதைவிட பயங்கரமான உளவு சதியை நிறைவேற்ற, இஸ்ரேலிடம் இருந்து “மிலிட்டரி கிரேடு ஸ்னூப்பிங் டிவைஸ்” ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார் கெஜ்ரிவால். இது பல நாட்டு உளவு நிறுவனங்கள் பயன்படுத்தும் மிக உயர்ந்த தொழில் நுட்பம் மிக்க உளவு கருவி மற்றும் உளவு மென்பொருள்.
- அந்த இஸ்ரேலிய உளவு நிறுவனம் இந்த சாதனத்தை எந்த மாநில அரசிடமும் கொடுக்க முடியாது. அதற்கு அவர்கள் மத்திய அரசாங்கத்தின் அனுமதியைக் காட்ட வேண்டும் என்று கூறி அந்த சாதனத்தை தர மறுத்து விட்டது.
- இதனால் கெஜ்ரிவால், இது போன்ற பின்னூட்டப் பிரிவுக்கு (FBU) இந்த கருவி தேவை என்று இந்த கருவியின் பெயரை மாற்றி ஒரு சாதாரண சாதனம் என கூறி உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டுள்ளார்..
- இந்த விண்ணப்பம் அமித்ஷா பார்வைக்கு வந்தத போது, அந்த இஸ்ரேல் நிறுவனமும் கெஜ்ரிவால் ஆர்டர் செய்த விவரத்தை மத்திய அரசிடம் பகிர்ந்துள்ளது.
- நாட்டிற்கு எதிராக உளவு பார்க்க, சதி செய்ய, ஒரு மாநில முதலமைச்சர் தன்னிடம் அனுமதி கேட்பதை புரிந்து கொண்டார் அமித்ஷா.
இதற்கிடையே இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாட் இவர் ஆர்டர் செய்த விஷயத்தை இந்திய உள்துறை அமைச்சருக்கு தெரிவித்தது. மேலும் இரண்டு வருடம் முன்பு டில்லியில் ஒரு வருடத்துக்கும் மேலாக பஞ்சாப் விவசாயிகள் பெயரில் நடந்த போராட்டத்துக்கு full finance கெஜ்ரிவால் தான் என்பதையும் கூடுதல் தகவலாகவும் தந்து விட்டது. அந்தப் பணம் முழுவதும் liquor gate ஊழல் மற்றும் போதை மருந்து கடத்தல் மன்னர்களின் அன்பளிப்பு என்பதையும் ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.
இதற்குப் பிறகு, கெஜ்ரிவாலின் முழுத் திட்டத்தையும் முறியடிக்க, உள்துறை அமைச்சகம் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டது. இப்போது இந்த கெஜ்ரிவால் தப்பிக்க முடியாது என தெரிந்து போய்விட்டது.
அதேபோல Drug மாஃபியாவாலும் தப்பிக்க முடியாது என்பது போன்ற உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த liquor gate மற்றும் drug mafia விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்த ஒரு கும்பல் சம்மந்தப்பட்டு இருக்கிறது என்பது தான் highlight. கெஜ்ரிவால் ஆட்சி பொறுப்பேற்று ஏழு வருடங்களாக வராத திமுகவுன் நட்பு, நெருக்கம் எல்லாம் கடந்த ஒன்னரை வருடத்தில் கெஜ்ரிவாலுக்கும், திமுகவுக்கும் ஆழமான நட்பு எப்படி வந்தது என்று இப்போது புரிகிறதா எனவும் கண்ணை சிமிட்டுகிறார்கள் டெல்லி வாலாக்கள். அதனால் தான் பிரதமர் 2024க்கு பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது. எங்கே இருக்கிறது என்று தேட வேண்டிய நிலை ஏற்படும் என்று நெல்லை பொதுக்கூட்டத்தில் பேசினார். இதை மிகச் சாதாரணமாக கடந்து போக முடியாது. ஒரு பிரதமரே இப்படி பேசுவது இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறை. கெஜிரிவால் சுமார் 700 பேரை உளவு பார்த்துள்ளார். நாட்டின் முக்கிய ஊடக நிறுவனங்கள் இதில் மிகப்பெரிய பங்கு வகித்தன அதில் ஊழல் அரசியல்வாதிகள் பணக்கார அரசியல்வாதிகள் மிகவும் அதிகமாம். கெஜ்ரிவால் தொடர்பான குறை, சதி, தோல்வி மற்றும் மோசடி பற்றிய செய்திகள் எதுவும் தங்கள் சேனல்களில் வராமல் பார்த்துக் கொண்டனர் இந்த ஊடகத்தரகர்கள்.
கெஜ்ரிவால் கைது விஷயத்தில் ஜெர்மனி மற்றும் அமெரிக்க தலையிட்டு கருத்து சொன்னதற்கு இது எங்கள் உள்நாட்டு பிரச்சனை இதில் தலையிட என்ன உரிமை உள்ளது என இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கான ஜெர்மன் தூதுவரை உள்துறை அமைச்சகத்துக்கு அழைத்து அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டின் முக்கிய உளவு நிறுவனங்களால் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள முக்கியமானவர்களின் பெயர்களும் கசிந்துள்ளன.
▪️INX Media case – Karti and P Chidambaram.
▪️Maharashtra State Cooperative Bank case – Sharad Pawar and Ajit Pawar.
▪️Money laundering case – DK Shivkumar.
▪️J&K Cricket association case – Farooq Abdullah, Mehbooba Mufti.
▪️National Herald Case – Sonia Gandhi, Rahul Gandhi.
▪️VVIP Chopper scam – Ratul Puri (Kamal Nath kin)
▪️Panchkula land allotment case – Bhupinder Hooda.
▪️Asset Disproportionate – Anand Kumar (Mayawati kin)
▪️Illegal Mining case – “Akhilesh Yadav*
▪️Land deal case – Robert Vadra.
▪️Aircel Maxis deal – Raja, Kanimozhi, Dayanidhi Maran.
▪️Money laundering – Sanjay Raut.
▪️Sterling Biotech case – Sons of Ahmed Patel.
▪️Land scam – Jagan Reddy.
▪️Ambulance case – Ashok Gehlot.
▪️Saradha Chit Fund – Mamta Banerjee.
▪️Money laundering – Satender Jain.
▪️Delhi Liquor Scam – Manish Sisodia
Businessmen: Chandra Kochar (ICICI), Venugopal Dhoot (Videocon), Malvinder Singh (Religare), Sanjay Chandra (Unitech), Nirav Modi, Vijay Malya, Mehul Choksey and many more.
NGOs facing ED investigation :
▪️Amnesty International and many more!
இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகிறது, அப்புறம் ஏழு ஆண்டுகாலமாக என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வி எழத்தானே செய்யும் அவர்களுக்காக பேட்ட பட பாணியில் ”சிங்காரம் சிங்காரம் உன்னை இப்படியே விட்டுறலாம்னு பார்த்தேன் நீ செஞ்சபாவம் உன்னை சும்மா விடாதே” !
# விதுரன் செய்திகளை உடனடியாக வாட்ஸாப் மூலம் அறிய Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/KLk5FJo4GW12jznRd5ndVs
Comments are closed, but trackbacks and pingbacks are open.