தமிழகம் : ஏழுமுறை வருகை எகிறியடித்த மோடி !
தி.மு.க.வின் குடும்ப அரசியலை இந்த தேர்தலோடு ஒழிக்க வேண்டும்.தி.மு.க.வுக்கு 3 கொள்கைகள் தான் முக்கியமான கொள்கைகள் ஒன்று குடும்ப அரசியல், இரண்டு ஊழல், மூன்றாவது தமிழ் கலாச்சாரத்தை அழிப்பது. தி.மு.க.வின் மொத்த குடும்பமும் தமிழகத்தை சூறையாடி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 4,600…