அப்படியா 28
மலைக்கோட்டை மாநகரை அரசருக்கு தரக்கூடாது என சொந்த கட்சியினர் மட்டுமல்லாமல் திமுகவினரும் சொல்லிவருகின்றனர். மீறிக்கொடுத்தால் கட்டியிருக்கும் வேட்டிய கழட்டிட்டு முகத்தை மூடிக்கிட்டு வேணால் வாக்கு கேட்கலாம்னு பொங்கிட்டாராம் மீசை அமைச்சர் அத்தோட அரசரை கட்சி மாறப்போறீங்களாமே எனக்கேட்ட நிருபரிடம் இந்த கேள்விய ஸ்டாலின்கிட்ட கேட்பியா எனக்கேட்ட வீடியோவையும் அறிவாலய வட்டாரத்தில் போட்டுக்கொடுத்துட்டாங்களாம்.