தேனியில் டிடிவி தினகரன் திருச்சியில் செந்தில் நாதன் களம் காண்கிறார்கள்…
இன்று காலை வேட்பாளர்களை அறிவித்தார் அமமுக பொதுச்செயலார் டிடிவி பாஜக கூட்டணியில் அமகவிற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது இதில் தேனியில் டிடிவியும் திருச்சியில் தங்க செந்தில் நாதனும் போட்டியிடுகின்றனர் செந்தில் நாதன் திருச்சி மாமன்றத்தில் உறுப்பினராக இருக்கிறார் இவரது தந்தை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பஞ்சநாதன், திருச்சியில் திமுக கூட்டணியில் துரை வைகோவும் பாஜக கூட்டணியில் அமமுக சார்பில் செந்தில்நாதனும் போட்டியிடுகின்றனர் அதிமுக சார்பாக கருப்பையாவும் களம் காண்கின்றனர் ஆக திருச்சியில் ஏகத்துக்கு களை கட்டும் என்கிறார்கள் தேர்தல் வல்லுநர்கள்.
அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் திருச்சியில் யாருக்கு என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.