கீழ்பென்னாத்தூரில் இலவச தையல் பயிற்சி !
இவ்விழாவில் கீழ்பென்னாத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெண்கள் பயன்பெறும் வகையில் குறுகிய கால மூன்று மாத குறுகிய பால் கால பயிற்சி அளிக்கப்பட்டு, அரசு அங்கீகாரம் மற்றும் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
ஆகையால் இந்த தையல் பயிற்சி மையத்தில் கீழ்பெண்ணாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் தையல் பயிற்சி பெறுவதற்காக கலந்து கொண்டனர்.
முன்னதாக துணைசபாநகருக்கு வழிநெடுகிலும் ரோஜாப்பூ மலர் தூவி வரவேற்ப்பு அளிக்கப்பட்டது விழாவிற்கு வந்தவர்களை முகம் சுழிக்க வைத்தது.